சாத்தூர்: தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பள்ளிக்கு பின்புறம் பட்டாசு தயாரித்த குடோனுக்கு சீல் வைத்த ஆய்வு குழு அதிரடி நடவடிக்கை
Sattur, Virudhunagar | Aug 23, 2025
சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுக்கும் விதமாக சல்வார் பட்டி வருவாய் அலுவலர் மாரீஸ்வரன்...