காரைக்குடி: "திருப்பூர் SSI கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு" கார்த்தி சிதம்பரம் MP பேட்டி
Karaikkudi, Sivaganga | Aug 9, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சந்தித்து கூறும்போது...