மதுரை கிழக்கு: ஐராவதநல்லூர் கண்மாய் கரையில் வைத்து இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
Madurai East, Madurai | Aug 25, 2025
முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷரீஃப் இவரது தம்பி முகமது மதரஸா என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் இருந்த முன்...