ஊத்தங்கரை: சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விசிக வில் இணையும் நிகழ்வு
சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விசிக வில் இணையும் நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி பகுதியில் கிருஷ்ணகிரி தர்மபுரி ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தில் சாமல்பட்டி கொண்டம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்