இராஜபாளையம்: சேத்தூர் துணை மின் நிலையத்தில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கலந்து கொண்டு மும்முனை மின்சாரத்தை தொடங்கி வைத்தார்
Rajapalayam, Virudhunagar | Sep 1, 2025
ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் வசிக்கும் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் வாழவந்தான் கம்மாய் அருகில் 12...