தருமபுரி: தருமபுரி அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் கலெக்டர் ரெ.சதீஸ், நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலையில் இன்று மாலை 3 மணி அளவில் நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். தமிழகத்தின் சுற்றுச்சூழல் செழிப்பைப் பெருக்கி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதே