மதுரை தெற்கு: கீரைதுறையில் பலிக்குப்பலியாக வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அறிவாள் வெட்டு-13 பேர் மீது வழக்கு பதிவு
கீரை துறையைச் சேர்ந்த திரு கண்ணன் என்பவரது மகன் முத்துக்குமார் அதே பகுதியில் சேர்ந்த கருப்பையா என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அதற்கு பலி வாங்குவதற்காக கருப்பையாவின் உறவினர்கள் நேற்று திருக்கண்ணனின் மீது பகிர்ந்து திரு கண்ணன் மற்றும் அவரது உறவினர்களை அறிவாளால் சரமாரியாக வெற்றியுள்ளனர் 13 பேர் மீது கீரை துறை போலீஸ் சார் வழக்கு