திருப்பத்தூர்: தென்அக்ரஹாரம் தெரு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு-சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
Tirupathur, Tirupathur | Jul 17, 2025
இருணாப்பட்டு பகுதியைச் சேர்ந்த திருப்பதி இவர் திருப்பத்தூர் தென்அக்ரஹாரம் தெரு பகுதியில் அமைந்துள்ள ஜெயனி ரத்த பரிசோதனை...