போச்சம்பள்ளி: திப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா எம் எல் ஏ மதியழகன் பங்கேற்பு
திப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா எம் எல் ஏ மதியழகன் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17,64,297 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பங்கேற்றார்