சிவகங்கை: பாரத பிரதமரின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பை மகிழ்ச்சியுடன் ரோஸ் நகர் பகுதியில் வரவேற்ற பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். மருந்து பொருட்கள், கார் இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைகளில் வரி குறைப்பதால் மக்கள் நிதிச் சுமை குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.