குடியாத்தம்: ஜங்காளப்பள்ளி மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் ஆற்றுத் தண்ணீரில் நின்று நூதன போராட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜங்காளபள்ளி மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் ஆற்றுத் தண்ணீரில் நின்று நூதன போராட்டம்