திருவையாறு: ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் திரண்டதால் பரபரப்பு - காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் திதி கொடுத்து தர்ப்பணம்
Thiruvaiyaru, Thanjavur | Jul 24, 2025
ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி,...