தமிழகம் முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் நலத்திட்டம் வழங்கும் விழாவாகவும், ஏழை எளியோருக்கு பிரியாணி அன்னதானம் வழங்கும் விழாவாகவும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்வு திம்மராஜாம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் கா