குளத்தூர்: 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, தேர்தலை புறக்கணிக்க போவதாக திருப்பூர் வாலமங்கலத்தில் பொதுமக்கள் விரக்த்தி #localissue
Kulathur, Pudukkottai | Jul 11, 2025
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில் வீரக்குடி ஊராட்சி திருப்பூர் மற்றும் வாலமங்கலம்...