குளித்தலை: குளித்தலையில் நெடுஞ்சாலையில் காய்ந்த தென்னமரம் முறிந்து மின்சார கம்பியில் மோதி சாலையில் விழுந்தது போக்குவரத்து பாதிப்பு
குளித்தலையில் பழைய தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் நகர் சாலை ஓரத்தில் காய்ந்த தென்னை மரம் அடியோடு முடிந்து மின்சாரக் கம்பியில் மோதி சாலையின் குறுக்கே விழுந்தது அந்த நேரத்தில் யாரும் வாகன ஓட்டிகள் கடக்காதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது முதற்கட்டமாக மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது உடனடியாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் தென்னை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.