பழனி: அ.இ.அதி.மு.க சார்பில் 25வது வார்டில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
Palani, Dindigul | Jul 27, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அ.இ.அ.தி.மு.க 25வது வார்டு உறுப்பினர் ஜென்னத்துல் பிர்தெளஸ் ராஜா முகமது அவர்கள் சார்பில்...