போச்சம்பள்ளி: சாணிபட்டி கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் திறந்து வைத்தார்.
சாணிபட்டி கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் திறந்து வைத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாணிபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அருகே உள்ள கமலாபுரம் கூட்ரோடு வரை செல்ல வேண்டி இருந்த நிலையில் அருகில் திறந்து வைத்தார்