கடலூர்: பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம் வழங்கி திருப்பாதிரிப்புலியூரில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Cuddalore, Cuddalore | Jun 2, 2025
1716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2,19,443 மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள்,...