ஊத்தங்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்ட நாள் உறுதிமொழி ஏற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களது திருவுருவ சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி - கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மண்டல துணை செயலாளர் ஜிம் மோகன் என்கின்ற தமிழ் வளவன் கரங்களால் மாலை அணிவித்து மரியாதை