தென்காசி: தொடரும் கனமழையால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள தால் வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் வேதனை.
Tenkasi, Tenkasi | Jul 25, 2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அனைத்து...