தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் கூலித் தொழிலாளியான இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சுமார் 15 ஆண்டுகளாக தெருவோரங்களில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மது போதைக்கு அடிமையாகி யாசகம் பெற்று மது அருந்தி வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு ஆசிர்வாதம் தூத்துக்குடி 2ம் கேட் பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபான கூட்டத்தில் மது அருந்தியுள்ளார்