கூடலூர்: பொதுமக்களை ஊரை விட்டு செல்ல வைக்க வனத்துறையும், அரசாங்கமும் நிர்பந்திக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக கூடலூர் MLA தெரிவிப்பு
Gudalur, The Nilgiris | Aug 24, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் அடிக்கடி மனித வனவிலங்கு மோதல் ஏற்படுவது...