அம்பத்தூர்: மக்களே உஷார் - கள்ளிக்குப்பத்தில் ஏடிஎமில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர்கள்
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது பணம் வரும் இடத்தில் கருப்பு நிறத்தில் தகடு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்த நபர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்