தஞ்சாவூர்: 3 லட்சத்து 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு: தஞ்சாவூரில் பெருமிதத்துடன் கூறிய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது முதல் தஞ்சை மத்திய மாவட்டத்தில் உள்ள திருவையாறு தஞ்சை ஒரத்தநாடு தொகுதிகளில் மட்டும் 95 ஆயிரம் குடும்பங்களை சந்தித்து 3 லட்சத்து 50 ஆயிரத்து 987 உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம் என்று திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவும் ஆன துரை சந்திரசேகரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.