உதகமண்டலம்: நீலகிரிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 'ரெட்' அலார்ட், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் - மாவட்ட ஆட்சியர் பேட்டி
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலார்ட் விடுக்கபட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தாயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் பேட்டி சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட சுற்றுலா ஸ்தலங்கள் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்