மதுரை தெற்கு: தெப்பக்குளத்தில் சாலை ஓர கடைகளுக்கு 500 அபராதம் அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையாளர்- வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
தெப்பக்குளம் பகுதியில் அதிரடியாக விசிட் செய்து சுற்றுப்புறத்தை பராமரிக்கவில்லை எனக் கூறி சாலையோர கடைகளுக்கு 500 அபராதம் விதித்து அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையாளர் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு ஒரு டன் அளவிற்கு குப்பை தேங்கி இருப்பதாக கூறி அபராதம் விதித்து விட்டு புறப்பட்டுச் சென்ற மாநகராட்சி ஆணையாளர்- வியாபாரிகள் வேதனை.