தருமபுரி: அதிமுக கட்சியின் சார்பில் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி கட்சி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தர்மபுரி அதிமுக கட்சியின் சார்பில் தர்மபுரி நகரக் கழகத்தின் சார்பில் நகரத்தில் உள்ள 33 வார்டுகள் கட்சி நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் அதிமுக கட்சி உடன்பிறப்புகள் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தர்மபுரி நகர கழகத்தின் சார்பில் இனிய தீபாவளி புத்தாண்டு வாழ்த்துக்கள் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்