அரியலூர்: ஆட்சியரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திருவுறுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.