எழும்பூர்: ராஜரத்தினம் மைதானம் அருகே இந்தியில் கோஷம் எழுப்பி மத்திய அரசுக்கு வியாபாரிகள் கண்டனம்
Egmore, Chennai | Nov 11, 2025 பிரச்சனை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே சுதேசி வணிகத்தை ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடி அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை ஆன்லைன் வர்த்தகத்தை ஏன் ஊக்குவிக்கிறார்கள் என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.