மதுரை கிழக்கு: உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை வழக்கம் போல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் மின்னஞ்சலில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிட்டு மெயில் வந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர் புரளி என தெரிய வந்ததை எடுத்து மின்னஞ்சல் குறித்து போலீசார் விசாரணை