மதுரை தெற்கு: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சவாரி ஏற்றுவதில் தகராறு - கார் டிரைவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு
பசுமலையைச் சேர்ந்த செல்வின் தங்கம் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று சவாரி ஏற்றுவதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளார் அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி வயது 26 என்பவர் நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி சவாரி ஏற்றுகிறோம் நீ எப்படி இங்கு வந்து சவாரி ஏற்றுவாய் என கூறி கார் டிரைவரை சரமாரியாக தாக்கி காரின் கண்ணாடியை உடைத்துள்ளார். மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிவு