அம்பத்தூர்: தொழிற்போட்டையில் தனியார் நிறுவனத்தில் திடீரென தீ - கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த திணறிய தீயணைப்புத் துறையினர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்