எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய் பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த பெண் அபித்தா. இவரது கணவன் சிலம்பரசன் அபித்தா வயிற்று வலியில் இருந்த பொழுது திட்டியதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த அபித்தா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்