வேலூர்: வேலூர் அடுத்த தொரப்பாடியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்