சேலம் தெற்கு: இரும்பாலை திமுக ஆட்சி ஊழல் ஆட்சி கொடுங்கோள் ஆட்சி இந்த ஆட்சியை நிச்சயம் அகற்றுவோம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சேர்ந்து இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார் அப்போது சேலம் மாவட்டம் பாமகவின் கோட்டையாக உள்ளது பாமக வரலாற்றில் அதிக சட்டமன்ற உறுப்பினர் கொடுத்தது சேலம் மாவட்டம் தான் திமுக ஆட்சி ஊழல் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி இந்த ஆட்சியை நிச்சயம் அகற்றுவோம்