போச்சம்பள்ளி: கோணனூர் பகுதியில் அதிகாலையில் புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Pochampalli, Krishnagiri | Aug 6, 2025
போச்சம்பள்ளி அருகே சாலையோர புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோணனூர்...