விருதுநகர்: ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
விருதுநகரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்