புதுக்கோட்டை: கரகாட்டிகோட்டையின் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் சாலை மறியல் நடைபெறும் ஆட்சியரகத்தில் புகார் முன் வழங்கிய VCK வினர் அறிவிப்பு
Pudukkottai, Pudukkottai | Sep 2, 2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கரகாட்டிகோட்டை கிராமத்தில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை...