சிவகங்கை: தேர்தல் ஆணையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம்
Sivaganga, Sivaganga | Aug 8, 2025
மத்திய பாஜக அரசின் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கு துணைபோகும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், "சிறப்பு தீவிர திருத்தம்"...