திருவொற்றியூர்: விம்கோ நகர் மெட்ரோ ரயில் டெர்மினல் மேற்குறையில் இருந்து அருவி போல் கொட்டும் மழை நீரால் பொதுமக்கள் பாதிப்பு
திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் மெட்ரோ டெர்மினல் மேற்கூறையில் புயலில் காரணமாக பெய்த மழையின் நீர் அருவி போல் கொட்டுவதால் மெட்ரோ தூண் வலு விளக்கும் சூழ்நிலை உள்ளது மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இது தொடர்பாக மற்றொரு நிர்வாகத்திடம் பேசி உடனடியாக தூண்களில் இருந்து விழும் மழை நீரை நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை.