பாலக்கோடு: பாலக்கோடு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒட்டிய வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதை ஒட்டி அண்ணாமலை அள்ளி காப்புக்காடு கருசுனை முனியப்பன் கோவில் பகுதியில் நடமாட்டம் உள்ளது எனவே அதனை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தேவை இன்றி வெளியே நடமாட்டமும் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினார்கள் ,