மதுரை தெற்கு: பக்கத்து வீட்டு குழந்தைக்காக மின் வயிறில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
பழங்காநத்தம் பகுதியில் வசித்து வரும் அஜிஸ் சேட் என்ற 27 வயது இளைஞர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் பந்து மின் வயரில் விழுந்ததை பார்த்து பந்தை எடுப்பதற்காக மின் வயலில் ஒட்டடை கம்பியை வைத்து எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை