பெரம்பூர்: ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சேமாத்தமன் கோயில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோயில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் என்ற செய்தியாளர்களிடம் பேசி அவர் இந்து சமய அறநிலை துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சங்கீகள் கூட்டம் தடையாக உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்