தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலைய முகப்பை மாற்ற கோரி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் ரயில்வே நிலைய இரண்டு முகப்புகளிலும் பெரிய கோயில் வடிவமைப்பு இடம்பெற வேண்டும், ரயில்வே நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.