குளித்தலை: காவல்காரன் பட்டியில் அரசு பள்ளி ஆசிரியைக்கு வங்கி கடன் வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
Kulithalai, Karur | Aug 26, 2025
காவல்காரன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கீதா என்ற ஏஜென்ட் ஜெயலட்சுமி இடம் கூடுதலாக பண வரவு...