கிருஷ்ணராயபுரம்: புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே tata ace வாகனம் திடீரென வலது புறம் திரும்பியதால் இருசக்கர வாகனம் மோதி விபத்து
புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தை முந்தி சென்ற tata ace வாகனம் எவ்வித சிக்னலும் காட்டாமல் வலது புறம் திரும்பியதால் இருசக்கர வாகனம் டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கோபிநாத் படுகாயம் அடைந்தார் இந்த விபத்து தொடர்பாக கோபிநாத் அளித்த புகார் என் பேரில் சாலை விதிகளுக்கு புறம்பாக வாகனத்தை ஒட்டிய பெரியசாமி மீது மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.