புதுக்கோட்டை: கட்சி அலுவலகம் திறக்க சென்ற தேமுதிக மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார் 4 பேர் படுகாயம் அடைந்து PMCH ல் சிகிச்சை
Pudukkottai, Pudukkottai | Aug 21, 2025
புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி...