மேட்டூர்: 3வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Mettur, Salem | Jul 20, 2025
டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணி திறக்கப்பட்டு ஒரு நிலையில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக மீண்டும் 120 அடியை எட்டியதால்...