வேதாரணியம் அடுத்த வாய்மேடு போலீஸ் கழகத்திற்குட்பட்ட வெள்ளிக்கிழங்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது 15 வயது மகன் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சிறுவன் பள்ளிக்கு செல்லாததை கண்டித்துள்ளனர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாட்டு கொட்டையில் தூக்கிட்டுப்பட்டார் இதில் உயிர் ஆபத்தான நிலையில் வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்