வேலூர்: வேலூர் சரகத்தில் விதிமீறிய ஆம்னி பேருந்துகளுக்கு 16 லட்சம் அபராதம் சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
வேலூர் சரகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி விதிமீறிய ஆம்னி பேருந்துகளுக்கு 16 லட்சம் அபராதம் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்